inx media

img

ப.சிதம்பரம் முன்ஜாமீன் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த தில்லி உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.இந்நிலையில் சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.